பிரின்ஸ் ஆஃப் பெர்சியா | Prince of Persia : Escape

கேமின் அளவு

   உங்களுடைய பொழுதுபோக்கிற்காக இந்த கேம் கற்பனை  செய்ய முடியாத அளவிற்கு கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் நேச்சுரலாக உருவாக்கப்பட்டுள்ளது. Prince of Persia : Escape என்று சொல்லக்கூடிய இந்த கேமை Ketchapp என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 41MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 500000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.


கேமை பற்றி

    இந்த கேம் பார்ப்பதற்கு மற்றும் விளையாடுவதற்கும் மிகவும் கிளாசிக்காக மற்றும் legendary யாகவும் தென்படும். அதுமட்டுமல்லாமல், இந்த கேம் உங்களுடைய எந்த வகையான ஸ்மார்ட்போனிலும் விளையாட முடியும். இந்த கேமின் சிறப்பம்சங்கள் ஒரு நாட்டு இளவரசி அந்த நாட்டிற்காக வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் கண்ட்ரோல் ஆப்ஷன் ஆக, வேகமாக ஓடுதல், தாக்குதல், தாவுதல் மற்றும் ஓடிக்கொண்டிருக்கும்போது வரும் இடையூறுகளை சமாளித்து அதன் பிறகும் இலக்கை நோக்கி ஓடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த கேம் ஒரு சேலஞ்சிங்காகவும் இந்த கேமின் வகையை கற்றுக் கொள்ளும் விதமாகவும் அதுமட்டுமல்லாமல், எந்த இடையூறுகளை ஈசியாக கையாளும் விதமாகவும் அடுத்து இந்த கேமிற்கு விதிக்கப்பட்ட நேரத்திற்குள் இலக்கை அடைவதாக அமைக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், இந்த கேம் விளையாடும் நபர்களை விடாமுயற்சி தன்மையுடன் கொண்டு செல்கிறது. இந்த கேமில் மேலும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post