Power Rangers: Legacy Wars

கேமின் அளவு

    ஒரு உண்மையான போர் செய்யும் அளவிற்கு உருவாக்கப்பட்ட ஒரு கேம்   Power Rangers: Legacy Wars என்று சொல்லக்கூடிய இந்த கேமை nWay Inc. என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 95MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 10000000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.


கேமை பற்றி

    இந்த கேம் பல விசித்திரமான போர்களையும் விளையாட்டு தன்மைகளையும் உண்மையாகவே உண்மையான நேரத்திலே விளையாடுவதற்கு உருவாக்கப்பட்டது. இந்த கேம் மிகச்சிறந்த கிராபிக்ஸ் மற்றும் ஆச்சர்யப்படும் அளவிற்கு சண்டையிடும் காட்சிகளையும் 3d கம்ப்யூட்டர் மாடலிங் காட்சிகளையும் அனிமேஷன் களையும் கொண்டது. இந்த கேம் நீங்கள் உருவாக்கிய அனிமேஷன் களோடு உங்களுடைய நண்பர்களையும் சேர்த்து ஒரு குழுவுடன் எதிரிகளை தாக்கும் அளவிற்கு குவாலிட்டி ஆக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் நாம் உருவாக்கப்பட்ட அனிமேஷன் ஹீரோக்கள் அதாவது (பவர் ரேஞ்சர்ஸ்) அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அளவிற்கு உருவாக்கப்பட்டது. இந்த கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போது உங்களுடைய திறமையை ஊக்குவிப்பதற்காக அந்த கேமில் சில ஊக்குவிக்கும் கருவில் இருக்கும். அதை சேகரிக்கும் விதமாக இந்த கேம் இருக்கும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post