ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த கார் ரேஸிங் கேம் | Need for Speed™ No Limits

கேமின் அளவு

  உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு நல்ல கார் ரேஸிங் கேம் வேண்டுமென்றால் இந்த கேமை முயற்சி செய்து பார்க்கவும். Need for Speed™ No Limits என்று சொல்லக்கூடிய இந்த கேமை ELECTRONIC ARTS என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 23 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்களுடைய ஆண்ட்ராய்ட் மொபைலில் ஹை கிராபிக்ஸ் கொண்டு ஒரு சிறந்த கார் ரேஸிங் கேம் வேண்டுமென்றால் இந்த கேம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த கேம் விளையாடுவதற்கும் மற்றும் இந்த கேமில் உள்ள கண்ட்ரோல் மிகவும் எளிமையாக இருக்கும். மேலும் இந்த கேமில் உள்ள Recing track களை உங்களுக்குப் பிடித்த மாதிரி நீங்களே மாற்றிக்கொள்ள முடியும். இந்த கேமில் வரக்கூடிய அனிமேஷன் விஷுவல் அனைத்தும் ரியல் லைப்பில் வருவது போலவே இருக்கும். இந்த கேமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சேலஞ்ச் ரேஸ் இருக்கும். நீங்கள் நீட் ஃபார் ஸ்பீடு விளையாண்டு இருந்தால் அந்த கேமில் வரக்கூடிய அனைத்து ஆப்ஷன்களும் இந்த  கேமிலும் இருக்கும். அதாவது போலீஸ் துரத்துவது, ட்ரிப்ட், ட்ராக், என அனைத்து ஆப்ஷன்களும் இந்த கேமில் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post