Marvel heroes கொண்ட கேம் | MARVEL Contest of Champions

கேமின் அளவு

    நீங்கள் மார்வெல் புவியில் வரக்கூடிய அனைத்து ஹீரோக்களையும் ஒரே கேமில் விளையாடுவதற்கு இந்த கேம் உங்களுக்கு பயன்படும். MARVEL Contest of Champions என்று சொல்லக்கூடிய இந்த கேமை Kabam Games, Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 91 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 50 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    இது ஒரு ஆக்ஷன் கேம். இந்த கேம் மூலம் நீங்கள் மார்வெல் படங்களில் வரக்கூடிய அனைத்து விதமான ஹீரோக்களையும் பயன்படுத்தி விளையாட முடியும். அதாவது ஹல்க், ஸ்பைடர் மேன், கேப்டன் அமெரிக்கா இதுபோல அனைத்து ஹீரோக்களையும் இந்த ஒரே கேமில் விளையாட முடியும். மேலும் இது ஒரு high graphics கேம் ஆகும். ஆகையால் இந்த கேம் விளையாடுவதற்கு மிகவும் நன்றாக இருக்கும். இந்த கேமில் நீங்கள் ஒரு டீம் செய்து கொள்ளலாம். அந்த டீமில் உங்களுக்கு பிடித்த ஹீரோக்களை பயன்படுத்தி விளையாண்டு கொள்ள முடியும். மேலும் இந்த கேமில் நீங்கள் எதிரிகளையும் ஒவ்வொரு முறையும் வீழ்த்தும் போதும் உங்களுக்கு ஒரு புதிய ஹீரோக்கள் கிடைப்பார்கள். அப்போதுதான் நீங்கள் அந்த புதிய ஹீரோக்களை பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும் படங்கள் வரக்கூடிய அனைத்து காட்சிகளும் இந்த கேமில் இருக்கும். ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்,

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

1 comments:

Related Post