கேமின் அளவு
ஆன்லைன் மோடில் விளையாட ஒரு அற்புதமான கேம். MadOut2 BigCityOnline என்று சொல்லக்கூடிய இந்த கேமை MadOut Games என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 83MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 1000000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.கேமை பற்றி
இந்த கேமில் ஆன்லைன் மோடில் அதிகபட்சமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு மேல்
விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஓபன் சிட்டியில்
விளையாடுவதால் சும்மா பத்து கிலோமீட்டர் கார் அதுவும் விதவிதமான ரஷ்யா
கார்களை கொண்டு விளையாட முடியும். மேலும் ரஷ்யா கார்களிலேயே 40 வகையான
கார்கள் இந்த கேமில் ஆப்சன் ஆக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் நிறைய
மிஷின் விளையாடும் அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடும்போது
மிகவும் புத்துணர்ச்சியுடனும் அதே சமயத்தில் உங்களுடைய நண்பர்களையும் சேலஞ் செய்ய முடியும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி
செய்து பார்க்கவும்.
386 mb irukku
ReplyDeleteMadout2 bigcityonline
ReplyDeleteவிளையாட்டு மிகவும் அருமை
inuum விளையாட்டு podunga நண்பா
Seema game bro
ReplyDelete