Madout2 big cityonline

கேமின் அளவு

   ஆன்லைன் மோடில் விளையாட ஒரு அற்புதமான கேம். MadOut2 BigCityOnline என்று சொல்லக்கூடிய இந்த கேமை  MadOut Games என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 83MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 1000000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.


கேமை பற்றி

    இந்த கேமில் ஆன்லைன் மோடில் அதிகபட்சமாக 100 விளையாட்டு வீரர்களுக்கு மேல் விளையாட முடியும். அதுமட்டுமல்லாமல் இந்த கேம் ஓபன் சிட்டியில் விளையாடுவதால் சும்மா பத்து கிலோமீட்டர் கார் அதுவும் விதவிதமான ரஷ்யா கார்களை கொண்டு விளையாட முடியும். மேலும் ரஷ்யா கார்களிலேயே 40 வகையான கார்கள் இந்த கேமில் ஆப்சன் ஆக வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேமில் நிறைய மிஷின் விளையாடும் அளவிற்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கேம் விளையாடும்போது மிகவும் புத்துணர்ச்சியுடனும் அதே சமயத்தில் உங்களுடைய நண்பர்களையும் சேலஞ் செய்ய முடியும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

3 comments:

  1. Madout2 bigcityonline

    விளையாட்டு மிகவும் அருமை

    inuum விளையாட்டு podunga நண்பா

    ReplyDelete

Related Post