பைக் சேலஞ்ச் செய்ய ஒரு சிறந்த கேம் | FREE game

கேமின் அளவு

        உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் பைக் சேலஞ்ச் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சி செய்து பாருங்கள். Pumped BMX 3  என்று சொல்லக்கூடிய இந்த கேமை Noodlecake Studios Inc என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 567MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 50 ஆயிரத்திர்க்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 ரேட்டிங் கொடுத்துள்ளனர். மேலும் இந்த கேம் பிலே ஸ்டோரில் பணம் கொடுத்து வாங்கவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


சேலஞ்ச் செய்ய

     இந்த கேமில் நீங்கள் ஒருமுறை அதிக ஸ்கோர் வைத்தீர்கள் எனில் அந்த ஸ்கோர் நீங்களே மீண்டும் முறியடிக்க வேண்டும் அதுவே இந்த கேம் இன் நோக்கமாக உள்ளது அதேபோல் இந்த கேமில் 720க்கும் மேற்பட்ட போட்டிகள் உள்ளது அவை அனைத்தையுமே நீங்கள் வெற்றி பெற வேண்டும் மேலும் இந்த கேமில் 60க்கும் மேற்பட்ட level உள்ளது அதை நீங்கள் ஒன்றொன்றாக வெற்றி பெற்று முன்னேறிச் செல்ல வேண்டும் மேலும் இந்த கேமில் உங்களுக்கு தேவையான பைக்கை நீங்களே உருவாக்கிக் கொள்ள முடியும் மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்

பதிவிறக்கம் செய்ய

    இந்த கேம் தற்பொழுது ப்ளே ஸ்டோரில் பணம் கொடுத்து வாங்குவதாக உள்ளது. ஆனால் இந்த கேமை நீங்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கீழே உள்ள லிங்க் ஐ பயன்படுத்தி டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post