ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் | Epic of Kings

கேமின் அளவு

   உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் ஒரு ஆக்ஷன் கேம் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை தேர்ந்தெடுப்பது ஒரு நல்ல சாய்ஸாக இருக்கும். Epic of Kings என்று சொல்லக்கூடிய இந்த கேமை EPIC என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 1,400 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 5 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.3 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

     நீங்கள் god of பர் கேம் விளையாடி இருப்பீர்கள் அதே கதையை நோக்கமாகக் கொண்டது தான் இந்த கேம். இந்த கேமில் பல போர்கள் வரும். அந்தப் போரில் நீங்கள் வெற்றி பெற வேண்டும். நீங்கள் ஒரு அரசராக இருப்பீர்கள் மற்ற நாட்டை கைப்பற்றி அந்த நாட்டிற்கும் நீங்கள் அரசராக வேண்டும். மேலும் இது ஒரு அட்வெஞ்சர் கேம் ஆகும். அதுமட்டுமின்றி இது ஒரு மிஷின் பெஸ்ட் கேம். இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கேம். ஆகையால் உங்கள் மொபைல் புதிய அப்டேட்டில் இருக்க வேண்டும். இந்த கேம்  ஹை கிராபிக்ஸ்  கேமாக இருப்பதால் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். மேலும் இந்த கேமை வரக்கூடிய அனிமேஷன் மற்றும் விஷுவல் இந்த கேமிற்கு கூடுதல் பலமாக இருக்கிறது. இந்த கேமில் இன்னும் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post