FZ9: Timeshift - Legacy of The Cold War

கேமின் அளவு

    FZ9: Timeshift - Legacy of The Cold War  என்று சொல்லக்கூடிய இந்த கேமை  HIKER GAMES என்ற இந்த நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்த கேம் ப்ளே ஸ்டோரில் 27MB க்கு கிடைக்கிறது. இந்த கேமை இதுவரை சுமார் 5000000 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிர்க்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 ரேட்டிங் கொடுத்துள்ளனர்.

கேமை பற்றி

    இந்த கேம் மிகவும் கவனமாக இலக்கை நோக்கி தீவிரவாதத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட கேம் ஆகும். இதில் பலவகையான அசைன்மென்ட் உள்ளது. இந்த கேமில் தேவையான இடங்களில் ராக்கெட் launch செய்யவும், தேவையான இடங்களில் மெஷின் கண்ணை உபயோகித்து தீவிரவாதிகளை அடியோடு அளிப்பதற்காக உதவுகிறது. இந்த கேமில் மிஷின் கண்ணில் புல்லட் தீர்ந்துவிட்டால் அதை மறுபடியும் பூர்த்தி செய்யும் ஆப்ஷனும் உள்ளது. இந்த கேம் தீவிரவாதிகளை அழிக்கும் நோக்கத்திற்காக மொத்தம்  30 மிஷின்களை கொண்டது. அதுமட்டுமல்லாமல் இந்த கேமில் ஆச்சரியப்படும் அளவிற்கு கிராபிக்ஸ் வசதியும் ஆச்சரியப்படும் அளவிற்கு விதவிதமான நவீன ஆயுதங்களும் உள்ளது. இந்த கேம் மிகவும் ஆழமாக உங்களுக்கு நீங்களே சேலஞ்  செய்து உங்களுடைய அனுபவத்தை ஆச்சரியமாக ஆக்க நீங்களே மாற்றிக்கொள்ள முடியும். அதுவே இந்த கேமின் நோக்கமாகும். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிரக்கம் செய்ய

    ஒரே நேரத்தில் நீங்களும் உங்கள் நண்பரும் விளையாடக்கூடிய ஒரு கேம் உங்களுக்கு தேவை என்று நினைத்தாள் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். இந்த கேமிர்க்கானு லிங்கை நான் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் இந்த லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த கேம் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post