ஆண்ட்ராய்ட் மொபைலுக்கான சிறந்த ஆக்ஷன் கேம் | Brothers in Arms® 3

கேமின் அளவு

     உங்கள் ஆண்ட்ராய்ட் மொபைலில் நீங்கள் ஒரு சிறந்த ஆக்ஷன் கேம்ஸ் விளையாட வேண்டும் என்றால் இந்த கேமை முயற்சித்துப் பாருங்கள். Brothers in Arms® 3 என்று சொல்லக்கூடிய இந்த கேமை Gameloft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. ப்ளே ஸ்டோரில் 50 எம்பி அளவில் கிடைக்கிறது. இந்த கேமிருக்கு இதுவரை 10 மில்லியனுக்கு மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இன்றைய நிலவரப்படி இந்த கேம் 5-க்கு 4.5 ரேட்டிங் பெற்றுள்ளது. இந்த கேமை பற்றிய ஒரு சில விஷயங்கள் நாம் கீழே காணலாம்.

இந்த கேமை பற்றி

    உங்கள் மொபைலில் நீங்கள் சிறந்த action game விளையாட வேண்டும் என்றால் இந்த கேம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும். இந்த கேம் ஒரு first person shooting game ஆகும். அதுமட்டுமின்றி இது ஒரு சிங்கிள் ப்ளேயர் விளையாட்டு ஆகும். இந்த கேமில் நான்கு மேப்கள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுடைய எதிரிகள் எங்கு இருக்கிறார்கள் என்று அந்த மேபை பார்த்து தெரிந்து கொள்ள முடியும். மேலும் இந்த கேமில் உங்களுக்கு சகோதரர்கள் இருப்பார்கள் அவர்களே நீங்கள் உதவிக்கு வைத்துக் கொள்ள முடியும். இந்த கேம் ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும் ஆகையால் இந்த கேமில் விளையாடுவதற்கு நன்றாக இருக்கும். இந்த கேமில் எக்கச்சக்க ஆயுதங்கள் இருக்கும், அதில் உங்களுக்கு எந்த ஆயுதம் விருப்பமாக உள்ளதோ அதையே நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். மேலும் இந்த கேமில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேம் ஐ உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்ய நினைத்தீர்கள் என்றால் கீழே உள்ள லிங்கை  பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு 

    உங்கள் ஆதரவு எங்களுக்கு எப்போதும் தேவை. இது போல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அல்லது தொழில்நுட்ப சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்ள நமது இணையதளத்தை பின்பற்றவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post