நீங்கள் அலாரம் வைத்தாலும் தூங்குபவரா அப்போ இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான்


செயலியின் அளவு

    Shake-it Alarm என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  SuperCommon என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 8.8 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    நீங்கள் நன்றாக தூங்குவீர்கள் எனில் அதாவது நீங்கள் அலாரம் வைத்தாலும் அலாரத்தை ஆஃப் செய்துவிட்டு மீண்டும் தூங்கும் பழக்கம் உள்ளவர் எனில் இந்த அப்ளிகேஷன் உங்களுக்குத்தான். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் அலாரம் வைத்துவிட்டு மிக எளிமையாக ஆஃப் செய்துவிட முடியாது. அதற்கு பதிலாக இந்த அப்ளிகேஷன் அலாரம் அடிக்கும் போது இந்த அலாரத்தை ஆஃப் செய்வதற்கு உங்கள் மொபைலை இருபது முறை ஷேக் செய்ய வேண்டும். அப்போதுதான் அந்த அலாரம் ஆப் ஆகும். மேலும் இந்த அப்ளிகேஷனில் அதிக அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.





உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post