வாட்ஸ் அப்பில் ப்ளூ டிக் வராமல் நீங்கள் மெசேஜ் படிக்க முடியும் எப்படி தெரியுமா?

செயலியின் அளவு

    Hide - Blue Ticks or Last Seen, Photos and Videos என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Hide Messages என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 11 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

   Hide - Blue Ticks or Last Seen, Photos and Videos என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து வைத்துள்ளீர்கள் எனில் நீங்கள் வாட்ஸ் அப்பில் அல்லது சோசியல் மீடியா அப்ளிகேஷனில் ஏதாவது ஒரு மெசேஜ் உங்களுக்கு வந்திருக்கும். அதை நீங்கள் படிக்கும் போது அனுப்பியவருக்கு இரண்டு புளு டிக் வரும். அவர்கள் அறிந்து கொள்வார்கள் நீங்கள் அவர் அனுப்பிய மெசேஜை படித்து விட்டீர்கள் என்று. ஆனால் இந்த அப்ளிகேஷன் பயன்படுத்தும்போது அது போல அவர்களுக்கு 2 டிக் வராது. ஆனாலும் நீங்கள் மெசேஜ் படித்துவிடலாம்

போட்டோ மற்றும் வீடியோவை மறைக்கலாம்

    மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தினீர்கள் எனில் நீங்கள் இறுதியாக எப்பொழுது whatsapp வந்தீர்கள் என்று மற்றவர்களுக்குத் தெரியாது. மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய போட்டோ மற்றும் வீடியோவை மறைத்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.



உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post