அதிகமான வீடியோக்களை ஒரே நேரத்தில் பார்க்க இந்த அப்ளிகேஷன் தேவை

செயலியின் அளவு

      நீங்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடியோ கடை பார்ப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷன் தேவை. Video Popup Player (Pro) 2019 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  ds Studio Apps என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 9.2 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     நீங்கள் உங்கள் மொபைலில் ஒரே நேரத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வீடியோக்கள் பார்ப்பவராக இருந்தால் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி பாருங்கள். இந்த அப்ளிகேஷன் மூலம் நீங்கள் ஒரே நேரத்தில் பல வீடியோக்களை பார்க்க முடியும். மேலும் உங்களுடைய வீடியோவை அளவைக் கூட்டவும் முறையும், குறைத்துக் கொள்ளவும் முடியும். இந்த அப்ளிகேஷனில் எந்தவிதமான வீடியோ பார்மட் சப்போர்ட் ஆகும். இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எல்லா அப்ளிகேஷனும் இருப்பது போல் previous next volume அதிகரிப்பது மற்றும் volume குறைப்பது என அனைத்து விதமான அம்சங்களும் இதிலும் உள்ளது. மேலும் இந்த அப்ளிகேஷனில் பலவிதமான அம்சங்கள் உள்ளது. ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அதிக வீடியோக்களை ஒரே நேரத்தில் பார்ப்பதற்கு இந்த அப்ளிகேஷனை பயன்படுத்துங்கள். இந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post