எமோஜி மேக்கர் உடன் வரக்கூடிய ஒரு சிறந்த கீபோர்ட் அப்ளிகேஷன்

செயலியின் அளவு

    Typany Keyboard-Translator, Animoji&Theme Keyboard என்று சொல்லக்கூடிய இந்த செயலியை   Sogou Inc. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 24 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 10000000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நீங்கள் டைப் செய்து கொள்ள முடியும். அதாவது இது ஒரு கீபோர்ட் அப்ளிக்கேஷன் ஆகும். ஆனால் இந்த அப்ளிகேஷனில் ட்ரான்ஸ்லேட்டர் வசதியும் உள்ளது. அதுமட்டுமின்றி இந்த அப்ளிகேஷன் உடைய தீமை நீங்களே உங்கள் விருப்பத்திற்கு ஏற்றாற்போல் மாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எமோஜி அதிகமாக உள்ளது அந்த எமோஜி பேசவும் வைத்துக்கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் விரும்புவத வரைந்து கொள்ளவும் முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் நீங்கள் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.







உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post