ஒரு சிறந்த பாஸ்வேர்டு அப்ளிகேஷன் இனி உங்கள் மொபைலை யாரும் பயன்படுத்த முடியாது


செயலியின் அளவு

   உங்கள் மொபைலை யாரும் பயன்படுத்தக்கூடாது என்று நினைத்தால் இந்த அப்ளிகேஷன் தேவை. AppLock - Fingerprint என்று சொல்லக்கூடிய இந்த செயலியை SpSoft என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.5 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்கள் மொபைலுக்கு நீங்கள் password செட் செய்து கொள்ள முடியும். அதேபோல் பிங்கர் பிரிண்ட் வைத்துக்கொள்ளவும் முடியும். அதாவது இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் மற்ற அப்ளிகேஷனை பாதுகாத்துக்கொள்ள முடியும். உங்கள் மொபைலில் உங்களைத்தவிர வேறு யாராவது தவறாக பாஸ்வேர்டை பார்த்தால் அவருடைய புகைப்படத்தை உங்கள் இமெயிலுக்கு ஆட்டோமேட்டிக்காக அனுப்பிவிடும். மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி நோட்டிபிகேஷன் அதற்கும் பாஸ்வேர்ட் போட்டு கொள்ள முடியும். மேலும் எண்ணற்ற பாஸ்வேர்டு செய்து கொள்ள முடியும், அதேபோல் Fake பாஸ்வேர்டு போட்டு கொள்ள முடியும். இந்த அப்ளிகேஷனில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் எஸ்எம்எஸ் மூலம் உங்கள் மொபைலில் நீங்கள் கண்ட்ரோல் செய்ய முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post