டெலிட் செய்த பைலை எளிமையாக ரிக்கவர் செய்ய ஒரு சிறந்த அப்ளிகேஷன்

செயலியின் அளவு

    Recycle Master-Recycle Bin, File Recovery  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  DC Mobile Dev Team என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.7 எம்பிக்கு கிடைக்கிறது.  இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி நீங்கள் மறந்து ஏதாவது ஒரு போட்டோ அல்லது வீடியோ அல்லது டாக்குமெண்ட் எதுவாக இருந்தாலும் அதை மறந்து டெலிட் செய்துவிட்டீர்கள் எனில் கவலைப்பட வேண்டாம். delete ஆனா file இந்த அப்ளிகேஷன்குள் இருக்கும். ஆகையால் அதை நீங்கள் எப்போது வேண்டுமானாலும் ரெகவேர் செய்து கொள்ள முடியும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் நீங்கள் அளிக்கப்பட்ட file இந்த ரீசைக்கிள் பின்னில் வந்திருக்கும் இருப்பினும் உங்களுடைய ஸ்டோரேஜ் குறையாமல் தான் இருக்கும். நீங்கள் உங்கள் ஸ்டோரேஜ் குறைக்க நினைத்தால் இந்த ரீசைக்கிள் பின்னில் வந்து அளிக்க .நிச்சயம் இந்த அப்ளிகேஷன் உங்களுக்கு பயன்படும் ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.







உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post