வீடியோ பார்ப்பதன் மூலம் பொருள்கள் வாங்குவது எப்படி

செயலியின் அளவு

    வீடியோ பார்ப்பதன் மூலம் பொருட்கள் வாங்குவது என்பது சாத்தியமே அதற்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Unbox Movie App - World Wide Movie's Contest App  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Team Work Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த அப்ளிகேஷனில் நீங்கள் எண்ணற்ற பொருட்களை வாங்க முடியும். அதுவும் எந்த ஒரு பணமும் கட்டத் தேவையில்லை. அதாவது இந்த அப்ளிகேஷனில் ஒரு சில போட்டிகள் நடைபெறும் அந்தப் போட்டியில் கலந்து கொண்டு நீங்கள் வெற்றி பெற்று அதற்கான பொருட்களை வாங்கி கொள்ள முடியும். நீங்கள் போட்டியில் கலந்து கொள்ளாமலும் நீங்கள் பொருள்கள் வாங்க முடியும். அதற்கு நீங்கள் இந்த அப்ளிகேஷனை தினமும் பயன்படுத்த வேண்டும். இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும்போது உங்களுக்கு மதிப்பெண்கள் கிடைக்கப்படும். அந்த மதிப்பெண்களை வைத்து நீங்கள் பொருட்கள் வாங்க முடியும். உதாரணத்திற்கு இந்த அப்ளிகேஷனில் வரும் வீடியோவை பார்ப்பதன் மூலம் உங்களுக்கு 50 மதிப்பெண்கள் கிடைக்கும் மற்றும் இந்த அப்ளிகேஷனில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான பதில் சொல்வதன் மூலம் சுமார் 30 மதிப்பெண்கள் கிடைக்கும். அதேபோல் இதில்  spin விளையாட்டு உள்ளது. இந்த விளையாட்டு விளையாடுவதன் மூலமும் உங்களுக்கு குறைந்தது 25 முதல் அதிகபட்சம் 50 மதிப்பெண்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. நீங்கள் இதை அனைத்தையும் தினமும் செய்து வந்தால் உங்களால் இலவசமாக பொருட்கள் வாங்கிக் கொள்ள முடியும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

23 comments:

 1. Ennakky support aaka maatikuthu

  ReplyDelete
 2. Bro..respond failed to connect nu varuthu..

  ReplyDelete
 3. Hi ji
  enaku QR code scan agala

  ReplyDelete
 4. When you will upload the QR code bro

  ReplyDelete
 5. bro yentha QR code ah venalum scane pannalama

  ReplyDelete
 6. Unbox movie app la epadi qr code scan panuvathu pls explain

  ReplyDelete
 7. When you will give the qr code because for the hope only I subscribed

  ReplyDelete
 8. Anna qr code ah ithula varamatainguthu na

  ReplyDelete
 9. download panna mudiyala not comfortable nu came kuthu nanba nan enna panrathu entha app pa yan whatsapp ku anuipung my number 8056495607 please nanba

  ReplyDelete

Related Post