மொபைல் ஹேங் ஆகமா இருக்க இதை பண்ணுங்க

செயலியின் அளவு

    மொபைல் ஹேங் ஆகாமா இருக்க என்ன செய்ய வேண்டும்? என்று பலருக்கு எண்ணம் தோன்றும். அதற்கு இந்த செயலி தேவை படுகிறது. SD Maid - System Cleaning Tool என்று சொல்லக்கூடிய இந்த செயலியை darken என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 1000000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.5மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்களுடைய மொபைல் அதிகமாக ஹேங் ஆகிறது எனில் உங்களுக்கு இந்த செயலி தேவைப்படுகிறது. இந்த செயலி மூலம் உங்கள் மொபைலில் இருக்க கூடிய தேவை இல்லாத அனைத்தையும் அழித்து விட முடியும். அப்படி செய்வதால் உங்கள் மொபைல் சுலோ ஆவதை தடுக்க முடியும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இது இலவசமாக கிடைக்க கூடிய ஒரு செயலி ஆகும். இதனுடைய முழு அப்டேட் மற்றொரு செயலியில் உள்ளது. அந்த செயலி ப்ளே ஸ்டோரில் ரூபாய் இருப்பதற்கு கிடைக்கிறது. இலவசமாக கிடைக்கக்கூடிய இந்த செயலி உங்களுக்குப் பயன்படலாம்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

0 comments

Post a Comment

Related Post