மொபைலில் எந்த பிரச்சினை வந்தாலும் இனி சுலபமாக சரி செய்யலாம்

 

செயலியின் அளவு

     உங்கள் மொபைலில் ஏதேனும் சாஃப்ட்வேர் பிரச்சனை உள்ளது எனில் அதை சரி செய்ய உங்களுக்கு இந்த அப்ளிகேஷன் தேவைப்படுகிறது. Repair system and fix android problems என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  YOeTDeveloper  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 6.9 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 500000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

     உங்கள் மொபைலில் ஏதேனும் சாப்ட்வேர் பிரச்சனை உள்ளது எனில் அதை சரி செய்ய இந்த அப்ளிகேஷன் தேவை. இந்த அப்ளிகேஷன் மூலம் உங்கள் மொபைலை நீங்கள் முழுமையாக ஸ்கேன் செய்து பிரச்சனையை உள்ளதா என அறிந்துகொண்டு அதை சரி செய்ய முடியும். உங்கள் மொபைல் ஸ்லோவாக வேலை செய்கிறது எனில் இந்த அப்ளிகேஷன் மூலம் வேகமாக வேலை செய்ய வைக்க முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தி உங்களுடைய மொபைல் ரேம் மற்றும் சிபியு என அனைத்தையும் கிளீன் செய்து வேகமாக செயல்பட வைக்க இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி  உங்களுடைய சாப்ட்வேர் பிராப்ளம் அல்லது ஏதேனும் Bugs இருந்தால் அதையும் சரி செய்து கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் பல அம்சங்கள் உள்ளது ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

3 comments:

Related Post