மாணவர்களின் மொபைலில் இருக்கக்கூடிய ஒரு சிறந்த கால்குலேட்டர்

செயலியின் அளவு

    Free Graphing Calculator 2 என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  William Jockusch என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 100000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.1 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    இந்த கால்குலேட்டரை பயன்படுத்தி நீங்கள் அனைத்து விதமான கணக்குகளையும் போட்டுக் கொள்ள முடியும். அதாவது square root, cube root, nth root, natural log, log base 10, log of arbitrary base, absolute value, factorial, permutations (nPr), combinations (nCr), modulus, random integer, bell curve, cumulative normal distribution, decimal to fraction இது போல அனைத்தையும் உங்களால் போட்டுக் கொள்ள முடியும். மேலும் இந்த அப்ளிகேஷனில் எக்கச்சக்க அம்சங்கள் உள்ளது ஆகையால் இதனை பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

    அந்த அப்ளிகேஷன்காண லிங்கை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம். உங்களுக்கு தேவை என்றால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.




உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post