ஹை கிராபிக்ஸ் கொண்ட ஜோம்பி சூட்டிங் கேம் | Left to Survive: PvP Zombie Shooter

கேமின் அளவு

    Left to Survive: PvP Zombie Shooter  என்று சொல்லக்கூடிய இந்த கேமை My.com B.V.  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 100 க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 10 லட்சம் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.6 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

கேமின் கான்சப்ட்

    இது ஒரு ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும். இந்த கேமில் ஜோம்பிஸ் அதிகமாக இருக்கும். நாம் பாம் மற்றும் துப்பாக்கிகளைக் கொண்டு அந்த ஜோம்பி அனைத்தையும் அழிக்க  வேண்டும்.



மேலும் இந்த கேம் ஒரு ஆன்லைன் மல்டி பிளையர் கேம் ஆகும். நீங்கள் உங்கள் நண்பருடன் சேர்ந்து ஜோம்பி அளிக்க வேண்டும் நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற உங்களுக்கு புதுப்புது இடங்களுக்கு முன்னேறிச் செல்வீர்கள். மேலும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு முன்னேறிச் செல்லும் முன் ஒரு பெரிய ஜோம்பியை கொல்ல வேண்டும்.  மேலும் அந்த ஜோம்பிகள் இருக்கக்கூடிய இடத்தை நீங்க ஹெலிகாப்டர் மூலம் சென்று அழிக்கவும் முடியும். இந்த கேம் ஒரு சிறந்த ஹை கிராபிக்ஸ் கேம் ஆகும் ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

3 comments:

Related Post