ஒரு சிறந்த ஆக்ஷன் ஜோம்பி கேம் | Death Invasion : Survival

கேமின் அளவு

    Death Invasion : Survival என்று சொல்லக்கூடிய இந்த கேமை  GunBattle&ZombieShooters Games Inc  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 100MB க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 5 லட்சம் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.7 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

கேமின் கான்சப்ட்



    இது ஒரு ஆக்ஷன் ஜோம்பி கேம் ஆகும். இந்த கேமில் அதிகமாக ஜோம்பி இருக்கும் அந்த ஜோம்பிகளை துப்பாக்கி மற்றும் பாம் போன்ற ஆயுதங்களை கொண்டு ஜோம்பிகளை அழிக்க வேண்டும். அதுமட்டுமின்றி இது ஒரு stage அடிப்படையாக கொண்ட  கேம் ஆகும். ஒவ்வொரு stage முடிக்கும் இறுதியில் ஒரு பெரிய ஜோம்பி வரும் அதை நாம் அழித்தால் மட்டுமே அடுத்த கட்டத்திற்கு செல்ல முடியும்.  மேலும் இந்த கேமில் ஸ்டேஜ் அதிகரிக்க அதிகரிக்க அதிகமான ஜோம்பிகள் வரும். அதை அழிக்க ஆன்லைனில் நம்மோடு மற்றவர்களும் இணைந்து கொள்வார்கள். இந்த கேம் விளையாட மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post