உங்கள் மொபைலை cctv கேமராவாக பயன்படுத்த இந்த செயலி தேவை

செயலியின் அளவு

    IP Webcam  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Pavel Khlebovich என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 4.3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.2 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

    உங்கள் மொபைலை சிசிடிவி கேமராவை பயன்படுத்த நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு தேவைப்படும். இந்த அப்ளிகேஷனை உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து கொண்டு, உங்களுக்கு எந்த இடத்தை கண்காணிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களோ உங்கள் மொபைலை வைக்கவும். பின்பு இந்த அப்ளிகேஷனை ஓபன் செய்து கேமராவாக பயன்படுத்துவோம் . உங்கள் இண்டர்நெட்டை பயன்படுத்தி அங்கே என்ன நடக்கிறது என்று உங்கள் கணினியில் அல்லது உங்கள் மொபைலில் பார்த்துக்கொள்ள முடியும். ஆகையால் இந்த அப்ளிகேஷனை நீங்கள் முயற்சி செய்து பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

   IP Webcam  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி.

0 comments

Post a Comment

Related Post