வாலியும் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்கலும் இனி ஒரே இடத்தில் கண்ட்ரோல் செய்ய முடியும்


செயலியின் அளவு

    Volume Lock என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Evgeni Aizendorf  என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. பத்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.4 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

சவுண்ட் ஆப்ஷன்களை கண்ட்ரோல் செய்ய 

    வாய்ஸ் லாக் என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நமது மொபைலில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சவுண்ட் ஆப்ஷன்களையும் கண்ட்ரோல் செய்ய முடியும். அதாவது ரிங்டோன், மியூசிக், வாய்ஸ் கால், அலாரம், ப்ளூடூத், இன்னும் பல. இவை அனைத்தையுமே நாம் ஒரே இடத்தில் கண்ட்ரோல் செய்ய முடியும். இந்த செயலியை பயன்படுத்தி எந்த ஆப்ஷனுக்கு எவ்வளவு வாலியும் இருக்க வேண்டும் என்று நாம் நிற்னைத்துக் கொள்ளலாம். ஆகையால் இந்த செயலியை ஒரு முறை முயற்சித்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    Volume Lock என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post