உங்கள் மொபைலில் ஒரே நேரத்தில் வீடியோ பார்த்துக்கொண்டே மற்ற வேலைகளையும் செய்யலாம்

செயலியின் அளவு

    Video Popup Player Floating with Background Music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  AppzCloud Technologies என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 500000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 4.3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.2 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

    Video Popup Player Floating with Background Music என்று சொல்லக்கூடிய இந்த அப்ளிகேஷன் உங்கள் மொபைலில் இருந்தாள் நீங்கள் வீடியோ பார்த்துக் கொண்டே மற்ற வேலைகளையும் செய்ய முடியும். அதாவது ஒரே நேரத்தில் இரண்டு செயல்கள் உங்களால் செய்ய முடியும். மேலும் உங்களுக்கு வீடியோ சைஸ் எவ்வளவு இருக்க வேண்டும் என்று நீங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். ஆகையால் இந்த அப்ளிகேஷன் நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    Video Popup Player Floating with Background Music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி.

0 comments

Post a Comment

Related Post