மொபைலில் பாடல் கேட்கும் போது அடுத்த பாட்டிருக்கு செல்ல ஒரு சிறந்த வழி

செயலியின் அளவு

    Shake Music Player என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  henny8650 என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 50,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 3.3 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

    henny8650 என்று சொல்லக்கூடிய இந்த செயலி உங்கள் மொபைலில் நீங்கள் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது அடுத்த பாடல் சுலபமாக செல்ல இந்த செயலி பயன்படுகிறது. அதாவது அடுத்த பாடலுக்கு செல்ல உங்கள் மொபைலை ஒரு முறை ஷேக் செய்தால் போதும். நீங்கள் அடுத்த பாடலுக்கு மிகச் சுலபமாக செல்ல முடியும். இதன் மூலம் ஒவ்வொரு பாடலுக்கும் உங்கள் மொபைலை லாக் ஆன் செய்ய தேவையில்லை

மேலும் இந்த செயலியில் 

    மேலும் இந்த செயலியில் உங்களுக்கு எப்பொழுது பாடல் கேட்பதை  ஆப் செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதற்கும் ஆட்டோமேட்டிக்காக ஆஃப் செய்யும் வசதியும் இதில் உண்டு. மேலும் பல அம்சங்கள் இந்த அப்ளிகேஷனில் உண்டு ஆகையால் இந்த அப்ளிகேஷனை முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய 

    Video Popup Player Floating with Background Music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி.

2 comments:

Related Post