வண்டியில் பிரேக் பிடிக்காட்டி என்ன நடக்கும் என்பதே தெரியபடுத்த தான் இந்த கேம்

கேமின் அளவு

    Faily Brakes என்று சொல்லக்கூடிய இந்த கேமை  Spunge Games Pty Ltd  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 100 க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 100 லட்சம் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.3 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

கேமின் கான்சப்ட்

    உங்கள் வண்டியில் பிரேக் பிடிக்காட்டி என்ன செய்வீர்கள் என்று யோசித்துப் பார்த்ததுண்டா?  மேலும் உங்கள் வண்டியில் பிரேக் பிடிக்காட்டி என்ன நடக்கும் என்பதே உணர்த்தும் வகையில் இந்த கேம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கேமில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் வண்டியில் பிரேக் பிடிக்காது. அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எப்படி அதிகமாக அடிபடாமல் தப்பிப்பீர்கள்? என்பதை உணர்த்தும் வகையில் இந்த கேம் உள்ளது. ஆனால் நீங்கள் உங்கள் வண்டியை எப்படியாவது நிறுத்த வேண்டும். அதுதான் இந்த கேமின் நோக்கமாக உள்ளது. மேலும் இந்த கேமை நீங்கள் உங்கள் மொபைலில் இன்ஸ்டால் செய்து விளையாண்டு பார்த்தாள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும்.


பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

0 comments

Post a Comment

Related Post