சிறந்த ஆன்லைன் ஃபைட்டிங் கேம் | Final Fighter

கேமின் அளவு

    Final Fighter என்று சொல்லக்கூடிய இந்த கேமை RubyPeng  என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த கேம் தற்போது பிளே ஸ்டோரில் 20 க்கும் குறைவாக உள்ளது. இதுவரை இந்த கேம்க்கு 10000 மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்த கேமிற்கு ப்ளே ஸ்டோரில் 5-க்கு 4.4 மதிப்பெண் கொடுத்துள்ளனர்.

கேமின் கான்சப்ட்

    Final Fighter என்று சொல்லக்கூடிய இந்த கேம் டெக்கான் கேம் போன்று ஒரு ஃபைட்டிங் கேம் ஆகும். இந்த கேமில் ஒருவருக்கு ஒருவர் மாற்றி மாற்றி அடித்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு கேரக்டருக்கும் ஒவ்வொரு ஸ்பெஷல் பவர் இருக்கும். மேலும் இந்த கேம் ஒரு ஆன்லைன் கேம் ஆகும். உங்களைப்போல் மற்றவருடன் ஆன்லைனில் அவருடன் போட்டி போட்டு வெற்றி பெற வேண்டும். இந்த கேம் துவக்கத்தில் உங்களுக்கு ஒரே ஒரு கேரக்டர் மட்டும் இருக்கும். நீங்கள் வெற்றி பெற வெற்றி பெற உங்களுக்கு ஒவ்வொரு கேரக்டராக அன்லோக் ஆகும். ஆகையால் இந்த கேமை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.




பதிவிறக்கம் செய்ய 

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.


 ஆதரவு தேவை

    இந்த கேமை நீங்கள் பதிவிறக்கம் செய்து விளையாடுகிறீர்களா? மாட்டீர்களா?  என்பதை கீழே கமெண்ட் மூலம் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். இதுபோல சிறந்த கேம்ஸ் மற்றும் ஆப்ஸ் அதுமட்டுமின்றி தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும். நன்றி.

1 comments:

Related Post