இப்படி செய்தால் தேவையில்லாத இணையதளத்தை பிளாக் செய்ய முடியும்

செயலியின் அளவு

    Block Site - Block Distracting Apps & Sites  என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Blocksite என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 100,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்யப்பட்ட இந்த செயலி தற்போது ப்ளே ஸ்டோரில் 13 எம்பிக்கும் குறைவாக உள்ளது. இந்த செயலிக்கு இதுவரை 5-க்கு 4.3 ரேட் கொடுத்துள்ளனர். இந்த செயலி எதற்கெல்லாம் பயன்படுகிறது என்று பார்க்கலாம்.

செயலியின் பயன் 

   Block Site - Block Distracting Apps & Sites என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் நமக்கு தேவையில்லாத இணையதளத்தை பிளாக் செய்து கொள்ள முடியும். அதுமட்டுமின்றி நமக்கு தேவையில்லாத அப்ளிகேஷனையும் பிளாக் செய்து கொள்ள முடியும். மேலும் Adult Sites என்று சொல்லக்கூடிய 18+ இணையதளத்தையும் நமது மொபைலில் வராமல் செய்து கொள்ள முடியும். மேலும் நம் schedule செய்தும் பிளாக் செய்து கொள்ள முடியும். அதாவது நமக்கு எப்போதெல்லாம் 18+ இணையதளம் வேண்டுமா அந்த நேரத்தையும் மற்றும் எப்போதெல்லாம் அந்த இணையதளம் தேவை இல்லையோ அந்த நேரத்தையும் நாம் schedule செய்து கொள்ள முடியும். ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்துப் பார்க்கவும்.

பதிவிறக்கம் செய்ய 

    Video Popup Player Floating with Background Music என்று சொல்லக்கூடிய இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய நினைத்தால் கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல சிறந்த செயலி மற்றும் கேம்ஸ் மேலும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களுக்கும் நம் இணைய தளத்தை பின்பற்றவும். எங்களுக்கு எப்போதும் உங்களுடைய ஆதரவு தேவை. நன்றி.


1 comments:

Related Post