யாராவது உங்களை கண்காணிக்கிறார்களா என்று தெரிந்து கொள்ள இந்த அப்ளிகேஷன் தேவை


செயலியின் அளவு

    FREE Spyware & Malware Remover என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Incognito Incorporated என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 1000000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

இந்த செயலியின் பயன்கள் 

    FREE Spyware & Malware Remover என்று சொல்லக்கூடிய இந்த செயலி மூலம் உங்கள் மொபைல் மூலம் உங்களை கண்காணிக்கிறார்களா என்று தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி உங்களைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதை இந்த அப்ளிகேஷன் மூலம் தடுக்க முடியும்.

மால்வேர் ரிமூவர் 

    மேலும் இந்த அப்ளிக்கேஷனை பயன்படுத்தி உங்கள் மொபைலில் மால்வேர் இருந்தாள் அதை remove செய்ய முடியும். மேலும் இனிமேல் மால்வேர் வராமல் தடுக்க முடியும் ஆகையால் இந்த செயலியை நீங்கள் முயற்சித்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி.

1 comments:

  1. The application is were use and the your chanal is were yes

    ReplyDelete

Related Post