இனி மிகச்சுலபமாக ஆண்ட்ராய்ட் மொபைல் பயன்படுத்தி வீடியோ பேக்ரவுண்ட் Remove செய்யலாம்


செயலியின் அளவு

    Musemage என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Paraken Technology Co., Ltd.  என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 26 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 100000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

செயலின் பயன்கள்

     நம்மால் போட்டோ பேக்ரவுண்ட் மிக எளிமையாக செய்ய முடியும். ஆனால் வீடியோ பேக்ரவுண்டு அகற்றுவது  செய்வது அவ்வளவு எளிதல்ல. அவ்வாறு வீடியோ பேக்ரவுண்ட் அகற்ற வேண்டும் என்றால் நாம் கணினியை தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் இந்த செயலி அதற்கு ஒரு வழி வகுக்கிறது. இந்த செயலியை பயன்படுத்தி நீங்கள் உங்கள் வீடியோ பேக்ரவுண்ட் அகற்றலாம். பின்பு உங்களுக்கு எந்த பேக்ரவுண்ட் தேவைப்படுகிறது அதையே வைத்துக் கொள்ள அதற்கு இந்த செயலில் பயன்படுகிறது.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
 

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

1 comments:

  1. Bro konjam,fl studio music software pathi solluinga bro please

    ReplyDelete

Related Post