ஒரு சிறந்த வீடியோ வால்பேப்பர் செயலி

செயலியின் அளவு

    HD Video Wallpapers என்று சொல்லக்கூடிய இந்த செயலியை 66APPS  என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 5.8 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 10,00,000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

செயலின் பயன்கள் 

    இந்த செயலியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஹச் டி வீடியோ வால்பேப்பர் உள்ளது. உங்களுடைய மொபைல் வால்பேப்பர் வீடியோ வடிவில் வைத்துக்கொள்ள நிச்சயம் இந்த செயலி உங்களுக்கு உதவும். இந்த செயலியில் அனிமல், அனிமேஷன், டான்ஸ், கேம், மூவி ,நேச்சுரல், technology, மற்றும் வாகனங்கள் போன்ற வால் பேப்பர்கள் நமக்கு வீடியோ வடிவில் கிடைக்கும். அதை நாம் நம் மொபைலில் வால்பேப்பராக வைத்துக் கொள்ளலாம்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி


0 comments

Post a Comment

Related Post