உங்கள் போனை அட்டன் செய்யவோ அல்லது கட் செய்யவோ உங்களுக்கு ஒரு அசிஸ்டன்ட் தேவையா

செயலியின் அளவு

    Bolo - Your Personal Voice Assistant Call Answer என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  Bolo Application என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 1000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

செயலின் பயன்கள்

    நாம் காரை அல்லது பைக்கை ஓட்டிக்கொண்டு இருக்கும்போது நமக்கு போன் வந்தால் அதை அட்டென்ட் செய்யவும் அல்லது கட் செய்யவும் மிகவும் கடினம். ஆகையால் அதற்கு ஒரு அசிஸ்டண்ட் வைத்துக் கொள்ளலாமா என்று தோன்றும். அதற்காகவே இந்த செயலி பயன்படுகிறது. அதாவது உங்களுக்கு வரும் ஃபோனை அட்டன் செய்ய நீங்கள் எஸ் என்று சொன்னால் போதும், உங்களுக்கு வந்த கால் அட்டன் ஆகிவிடும். அல்லது நீங்கள் நோ சொன்னால் உங்களுக்கு வந்தக்கால் கட்டாகிவிடும். இதற்காகவே இந்த செயலி பயன்படுகிறது. மேலும் இந்த செயலியில் பல அம்சங்கள் உள்ளது அதையும் நீங்கள் பயன்படுத்தி பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

 

 

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

5 comments:

Related Post