பாடல் கேட்கும்போது விளம்பரங்களில் இருந்து தப்பிக்க ஒரு சிறந்த செயலி

செயலியின் அளவு

   Musicana Music Player என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Sebin Paul  என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 10 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 100000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

செயலின் பயன்கள்

     பொதுவாக ஒரு செயலியை பயன்படுத்தி நாம் பாடல்கள் கேட்கும் போது அடிக்கடி விளம்பரங்கள் வரும். ஆனால் இந்த செயலியை பயன்படுத்தி நாம் பாடல் கேட்கும்போது எந்த ஒரு விளம்பரங்களும் வராது. ஆகையால் நிச்சயம் இந்த செயலியை நீங்கள் முயற்சி செய்து பாருங்கள்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

0 comments

Post a Comment

Related Post