ஒரு அப்ளிகேஷன் இருந்து மற்றொரு அப்ளிகேஷனுக்கு மிக விரைவாகச் செல்ல

செயலியின் அளவு

    Dock4Droid என்று சொல்லக்கூடிய இந்த செயலியை Urbandroid Team  என்ற நிறுவனம் உருவாக்கி உள்ளது. 1 எம்பி கொண்ட இந்த செயலியை இதுவரை 500000 திற்கும் மேற்பட்டோர் பதிவிறக்கம் செய்து ஐந்துக்கு நான்கு மதிப்பெண்கள் கொடுத்துள்ளனர்.

செயலின் பயன்கள் 

     Dock4Droid என்பது ஒரு லான்சர் ஆகும். இந்த லாஞ்சர் மூலம் நாம் எந்த ஒரு அப்ளிகேஷனையும் மிக விரைவாக access செய்ய முடியும். அதாவது இந்த லாஞ்சர் பயன்படுத்தும் போது நாம் அடிக்கடி பயன்படுத்தக் கூடிய அப்ளிகேஷன் ஹோம் ஸ்கிரீனில் ஓரிடத்தில் வந்துவிடும். நமக்கு எப்போதெல்லாம் தேவையோ அப்போதெல்லாம் நாம் மிக விரைவாக நாம் நினைக்கும் அப்ளிகேஷனுக்கு செல்ல முடியும்.

பதிவிறக்கம் செய்ய

     இந்த செயலியை நீங்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்று நினைத்தால், கீழே உள்ள லிங்கை பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.

மேலும் தகவல்களுக்கு 

    இதுபோல் உங்களுக்கு வேறு ஏதேனும் தொழில்நுட்ப தகவல்களுக்கு நம் இணையதளத்தை பின்பற்றவும். உங்களுக்கு வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கம்மேண்டில் கேட்கவும். முடிந்தவரை மிக விரைவில் பதிலக்கிறோம். நன்றி

1 comments:

Related Post